Website for sale: contact [email protected]

Navigation

ஜி.வி.பிரகாஷ் குமாரின் செல்ஃபி மூவி விமர்சனம்: 

Last updated on: April 3rd, 2022 at 8:25 pm Edited by: InfoTechies

ஏப்ரல் 1ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமாரின் செல்ஃபீ படம் தமிழகம் முழுவதும் விளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் காட்டப்படும் அணைத்து காட்சிகளும் ஒரு தனித்துவமான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அதாவது, சென்னை மட்டுமில்லாமல் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடக்கும் மாணவர்கள் சேர்க்கையின் பொது நடக்கும் scam பற்றி தெளிவாக காமிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏழை பெற்றோரின் தன் மகனின் கல்லூரி கனவு முதல், பணக்கார பெற்றோரின் பணம் வரை…!

இந்த உலகத்தில் பணம் இருக்கும் வரை அனைத்தும் எளிதில் கிடைப்பது என்பது இப்படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளலாம். ஒரு ஏழை பெற்றோர் என் குழந்தையை கல்லூரியில் சேர்க்க எவ்வளவு கஷ்டம் பட வேண்டுமோ, அதே ஒரு பணக்கார பெற்றோர் தன் குழந்தையை அதைவிட எளிதில் சேர்க்க முடியும், பிறகு அதில் நடக்கும் சில கிளறுபிடிகளை காட்டும் படமே செல்ஃபீ படம்.

முதலில் இப்படம் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது, ஆனால் படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களில் அதிக நல்ல விமர்சனம் பெற்று தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டு இருக்கிறது .

இப்படத்தின் இயக்குனரான மதிமாறனின் முதல் படம் இப்படம் ஆகும்


 Share this Post: